Jump to ratings and reviews

ஓ மை ப்யூலா

“ஓ மை பியூலா!”

வாழ்க்கையில் சிலரை, சில பெயர்களை, நபர்களை எதற்கென்றே தெரியாமல் மிகவும் பிடிக்கும். சிலரைப் பிடிக்காமல் போகும். நிச்சயம் அதற்கான தொடர்பு எங்கேனும் இருக்கும். அதை மையமாக வைத்துப் புனையப்பட்டதே இந்த கதை.
அதிரூபன் தேவராஜ் , கதையின் நாயகன். அவனது குழந்தைப் பருவ தோழி புவனரூபிணி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்திக்கும் இவர்கள் வாழ்வில் மலரும் நட்பு, காதல், பிரிவு ஆகியவை சுற்றியே கதை நகர்கிறது. கதைக்குள் கதையாக பியூலா ஸ்டோரி புக். நாயகன், நாயகி மட்டுமின்றி மற்ற ஜோடிகளும் உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

வாசித்து விமர்சனம் தாரீர்.

தீபா செண்பகம்.

564 pages, Kindle Edition

Published December 31, 2022

Loading...
Loading...

About the author

deepa senbagam

26 books4 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.