What do you think?

Warren Buffett: Panak Kadavul
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது.
ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட்.
சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.
ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது?
பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது.

192 pages, Paperback
First published January 8, 2009
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 11 of 11 reviews
September 24, 2022
வாரன் பபெட் அவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல். அவர் தன் வாழ்க்கையில் பொருளாதார மேன்மை அடைந்தது பற்றியும் அதற்கு அவர் பின்பற்றிய சில வழிமுறைகள் பற்றியும் இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
August 7, 2022
Best stories to know what is life
September 13, 2018
ஒரு பெருளாதார மேதை எப்படி உருவானன் என்ற கதை. புத்தகம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி பக்கம் வரை வாரனை என்னி வியந்து கெண்டேயிருந்தேன். சொல்லப்போனால் இது ஒரு பயோகிராஃபி என்பதைக்காட்டிலும் மோட்டிவேஷனல் புத்தகம்
Read
April 8, 2016good book
July 8, 2017
A very good book to know about the life events and also the brilliance of Mr. Buffet, written in a simple yet meaningful manner.
May 1, 2018
Nice book
I'm fan of Warren Buffett. This book help to know about him and his biography. I like this book.. Good one
I'm fan of Warren Buffett. This book help to know about him and his biography. I like this book.. Good one
May 10, 2018
I believe, here is the start for all investors in Tamil Language. Warren Buffett life and the stock he bought everything is lesson to all investors.
May 26, 2018
A good book about Warren Buffett and his investment principles in Tamil. Must read for investors.
July 16, 2019
Good book about Warren Buffett
Good book about Warren Buffett, Berkshire Hathaway and investment stock market strategy approach no greed patience and make money in market
Good book about Warren Buffett, Berkshire Hathaway and investment stock market strategy approach no greed patience and make money in market
Read
May 10, 2020Good
June 4, 2020
Wonderful Life Story
I'm Inspired
I missed the opportunity to invest in Berkshire Hathaway
I learned lot from this book
I really love it
I'm Inspired
I missed the opportunity to invest in Berkshire Hathaway
I learned lot from this book
I really love it
Displaying 1 - 11 of 11 reviews