The Chennai Book Club discussion
This topic is about
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
Meetups and Group Reads
>
பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு
date
newest »
newest »


ஆதியும் அந்தமும் இல்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி வல்லவராயன் வந்திய தேவனோடு பயணத்தை தொடங்கி, இலங்கையில் கரை ஏறி, புயலிலும் இருட்டிலும் சிறையிலும் சிக்குண்டு, பாழயறைக்கும் தஞ்சைக்கும் பயணப்பட்டு, காவிரியில் மூழ்கி எழுந்து, பொன்னியின் செல்வனின் பரிவாரத்தோடு சோழ வள நாட்டில் கல்கியின் வழிநடையில் இன்றும் பயணித்து கொண்டிருக்கும் ரசிகர்களை பொன்னியின் செல்வன் பேரவை (Ponniyin Selvan Peravai) குழுவிற்கு வரவேர்க்கிறேன்.
To visit our group http://www.goodreads.com/group/show/1...