Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Satheesh Krishnamurthy.
Showing 1-1 of 1
“சைக்கோஃபிசிக்ஸில் ஒரு கோட்பாடு உண்டு - ‘தி காண்ட்ராஸ்ட் ப்ரின்சிபில்’ (The Contrast Principle). ஒன்றன் பின் ஒன்றாகத் தரப்படும் இரண்டு விஷயங்களை நாம் பார்க்கையில் நம் கோணம் எப்படி மாறுபடுகிறது என்பதை விளக்கும் சித்தாந்தம். அதிகம் கனமில்லாத ஒன்றைத் தூக்கிவிட்டு அதன் பின் அதைவிடச் சற்றே கனமான ஒன்றைத் தூக்கும்போது இரண்டாவது அதன் நார்மல் கனத்தைவிட அதிகக் கனமாகத் தோன்றுகிறது.”
― Business Psychology
― Business Psychology




