Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்.

எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய் எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய் > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-3 of 3
“வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."

"மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்
“ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்
“புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்க கூடும்."

"அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள்,சுயபுகழ்ச்சிகள், ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடையச் செய்துவிட முடியாது.அவை புகைமயக்கம் மட்டுமே.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்