Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Madhan.

Madhan Madhan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-4 of 4
“ஓநாயாகப் பிறந்துவிட்டு ஆடுமேய்க்கும் வேலை பார்க்க விரும்பக்கூடாது!”
Madhan, Vantharkal Vendrarkal
“கவுன்ட் - டவுன் முறை எப்படி, யாரால் தொடங்கப்பட்டது? உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட இயக்குநர் ஃப்ரிட்ஸ் லேங் (Fritz Lang) 1929-ல் ‘சந்திரனில் ஒரு பெண்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் ராக்கெட் கிளம்புகிற காட்சியில், ‘10, 9, 8, ... 3, 2, 1, 0’ என்று எண்ணிய பிறகு, அது மேலே கிளம்பும். சினிமா இயக்குநரின் அந்தக் கற்பனைதான் இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன் ‘ரெடி... ஸ்டெடி... கோ!’தான்.”
Madhan, Hai Madhan Part-3
“இப்படியாக, ஒரு தனிப்பட்ட இருவரின் கீழ்த்தரமான ‘நட்பு’, கொலைவெறியில் கொண்டுவிட்டு கில்ஜி வம்சத்துக்கே முடிவு கட்டியது.”
Madhan, Vantharkal Vendrarkal
“தஞ்சாவூர் அருகே திருமாலவாடி என்னும் ஊரில் பாசறை அமைத்த சிவாஜியின் படை தஞ்சாவூரையும் திருச்சியையும் கபளீகரம் செய்தது. இப்படியாக, தென்பகுதியில் சிவாஜி கைப்பற்றிய கோட்டைகளின் எண்ணிக்கை ‘செஞ்சுரி’ போட்டது!”
Madhan, Vantharkal Vendrarkal

All Quotes | Add A Quote