Start by following வண்ணதாசன், சின்ன விஷயங்களின் மனிதன்.
(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads.
(Learn more)
Showing 1-2 of 2
“எழுதுகிற எழுத்தெல்லாம் நினைத்துப் பார்க்கப்படுபவைதான். நினைவு என்பது நனவின் மீள் பார்வை.”
―
வண்ணதாசன், சின்ன விஷயங்களின் மனிதன்
“எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.”
―
வண்ணதாசன், சின்ன விஷயங்களின் மனிதன்