Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Machen MacDonald.
Showing 1-8 of 8
“சரியான எண்ணங்களையும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, முறையாக ஜிம்மிற்குப் (G-Y-M) போக வேண்டும்; நீங்கள் உங்கள் மனத்தை வழிநடத்த வேண்டும் (Guide Your Mind/ G-Y-M)! உங்கள் மனத்தை தினந்தோறும் வழிநடத்துங்கள்”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“கவலை என்பது உங்களுக்கு எது வேண்டாமோ, அது குறித்து வேண்டுவது.”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“நாட்காட்டியைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பது உங்கள் பயன்பாட்டைப் பொறுத்தது. ஒருவன் ஒரு வருடத்தில் ஒரே ஒரு வாரத்திற்கான பலனைமட்டுமே பெறுகிறான். மற்றொருவனோ, ஒரே வாரத்தில் ஒரு முழு வருடத்திற்கான பலனையும் பெற்று விடுகிறான்." - சார்லஸ் ரிச்சர்ட்ஸ்”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“உங்களை உரிமையுடன் கேள்வி கேட்கும் ஒரு நண்பரைத் தேர்ந்தெடுங்கள், ஒரு பயிற்சியாளரின் துணையைப் பெறுங்கள், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது உங்கள் நேரடி மேலதிகாரியிடம் உங்கள் இலட்சியங்களைப் பற்றிக் கலந்தாய்வு செய்யுங்கள். உங்களுடைய தினசரி நோக்கங்களையும் வாராந்திர மற்றும் மாதாந்திர இலக்குகளைப் பற்றியும் அவர்களிடம் தெரிவியுங்கள். குறித்த நேரத்தில் அவர்கள் உங்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்கக் கோருங்கள்.”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“ஒவ்வொரு நாளின் முடிவிலும், அடுத்த நாள் நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தெளிவைப் பெறுங்கள். அவற்றை உங்கள் கைப்பட எழுதுங்கள் அல்லது நீங்கள் உங்கள் நாட்காட்டிக்கும் தினசரி நடவடிக்கைப் பட்டியலுக்கும் உபயோகிக்கும் ஏதேனும் ஒரு மின்னணு அமைப்பில் அதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதிலுள்ள ஒரு முக்கியமான விஷயம், உங்களால் முடிந்ததைவிட அதிகமானவற்றை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“இது ஒரு புதிய நாளின் துவக்கம். என் விருப்பப்படிப் பயன்படுத்த, கடவுள் இதை எனக்குக் கொடுத்துள்ளார். நான் இதனை வீணாக்கலாம், அல்லது நல்லவிதமாகப் பயன்படுத்தலாம். நான் இன்று என்ன செய்கிறேன் என்பது முக்கியமானது; ஏனெனில் நான் அதற்காக என் வாழ்நாளின் ஒரு நாளைப் பரிமாற்றம் செய்கிறேன். நாளை வந்ததும், இந்த நாள் முற்றிலுமாகப் போய்விட்டிருக்கும். அதில் அது என்னோடு பரிமாறிக் கொண்டதை விட்டுச் சென்றிருக்கும். நான் அதற்குக் கொடுத்த விலைகுறித்து வருந்தாமல் இருக்க வேண்டுமானால், அது இலாபமானதாக இருக்க வேண்டும், நஷ்டமாக இருக்கக் கூடாது; நல்லதாக இருக்க வேண்டும், தீயதாக இருக்கக் கூடாது; வெற்றியாக இருக்க வேண்டும், தோல்வியாக இருக்கக் கூடாது.”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“கடந்தகாலம் அஸ்தமனம் ஆகிவிட்டது, எதிர்காலம் இன்னும் உதயமாகவில்லை. நீங்கள் இக்கணம்தான் எப்போதுமே நிஜம் என்று உணரத் துவங்கிவிட்டால், பிறகு உலகில் உள்ள எல்லா நேரமும் உங்கள் வசம்தான்.”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life
“நேரம் வாழ்க்கைக்குச் சமம். அதனால் நேரத்தை வீணடித்தால் வாழ்க்கை வீணாகிவிடும். வாழ்க்கை வீணாகிவிடும். நேரத்தை வென்று விட்டாலோ வாழ்க்கையையே வென்று விடலாம்." ஆலன் லேக்கீன்”
― Managing the Time of Your Life
― Managing the Time of Your Life




