Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sandilyan.

Sandilyan Sandilyan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-8 of 8
“உடலில் அடியுண்ட வேங்கையும் உள்ளத்தில் அடியுண்ட மங்கையும் ஒன்று... இருவரையும் நெருங்குவது ஆபத்து”
Sandilyan, விஜய மகாதேவி 3 [Vijaya Mahadevi]
“இருப்பவளைப் பிரிவது இறந்தவளைப் பிரிவதைவிட ஆயிரம் மடங்கு அதிக வேதனை.”
Sandilyan, ஜல தீபம் 2 [Jala Deepam]
“அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது.”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“அடுக்கடுக்காகக் கொசுவிப் பட்டைகளை ஒட்டிப் புனையப்படும் ஆடையில் இருப்பதைவிட, அலங்கோல ஆடையில் பெண்களின் அழகு எத்தனை வசீகரத்தைப் பெறுகிறது!”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“கன்னி அழிந்தனள், கங்கை திறம்பினள்;
பொன்னி கரை அழிந்து போயினள் என்று-இந்நீர்
உரைகிடக்கலாமோ? உலகுடைய தாயே!
கரைகடக்க லாகாது காண்”
Sandilyan, மன்னன் மகள் [Mannan Mahal]
“நல்லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்று கூடுவது சாத்தியம்”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“மனத்தின்”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“வியப்பை விதைத்தவர் தாங்கள். விதைத்தபின் விளைவை எப்படித் தடுக்க முடியும்?”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்

All Quotes | Add A Quote