Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Indira Parthasarathy.
Showing 1-11 of 11
“அடக்கம் என்பது ஒரு புத்திசாலிதனமான அகம்பாவத்தின் வெளியீடு”
―
―
“There is nothing either good or bad but thinking makes it so’, said William Shakespeare in one of his plays. There is nothing intrinsically good or bad, since the interpretation of these words basically depends upon our needs, context and circumstances.”
― Krishna Krishna
― Krishna Krishna
“மரங்கள் பூதங்களாகி ஆடத் தொடங்கின’ தனிமையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கைக்கு உயிரூட்டி துணை சேர்த்துக் கொண்டான், சுகம் தரும் கற்பனை. இரக்கமற்ற விஞ்ஞானம் மனிதனை இயற்கையினின்றும் பிரித்து, மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு சாத்திர பௌதிக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்கிறது.”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
“Krishna cannot be judged by the moral yardstick set for others.”
― Krishna Krishna
― Krishna Krishna
“வெற்றி அடையும் பக்கம் சாய்வதோ, இல்லாவிட்டால், செய்கை என்று வரும்போது அலிகளாக இருந்து விடுவதோதான் இந்நாட்டு இன்டெலக்சுவல்களுடைய கொள்கைத் தர்மமாக இருந்து வந்திருக்கிறது”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
“எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும், அத்துன்பத்தைப் போக்க முயலாமல், அந்தத் துன்பத்துக்குக் காரணம் கண்டுபிடித்துத் திருப்தி அடைந்துவிடுகிற மனப்பான்மை நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. கஷ்டம் ஏற்பட்டாலும் அதனுடனும் சமரசம் செய்துகொண்டு எப்படிச் சிரிக்கவேண்டுமென்ற தவறான பாடங்களைப் போதித்துவரும் நம் கலாசாரம்!”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
“சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது......”
― Aadhavan Sirukathaigal
― Aadhavan Sirukathaigal
“ஜனநாயக - சோஷலிஸம் என்ற கோஷத்தை எவன் கண்டுபிடித்தானோ அவன் மிகவும் புத்திசாலி என்றுதான் நினைக்கிறேன். முட்டாள் ஜனங்களுக்கு சோஷலிஸம். கம்யூனிச பூச்சாண்டியைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு ஜனநாயகம். இப்படியாகப் பரம்பரை பரம்பரையாக ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டே போகலாம். இதற்கு கயிற்றில் நடப்பது போன்ற ஒரு சாமர்த்தியம் வேண்டும். கல்வி அறிவில்லாத ஓர் ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு கல்வி அறிவு ஏற்பட்டுவிட்டது போன்ற ஒரு பாவனையை உண்டாக்கி அந்தப் பாவனையின் அசட்டுத்தனத்தால் மீண்டும் மீண்டும் தங்களையே தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும்.”
― Sudhandhara Bhoomi
― Sudhandhara Bhoomi
“பரம்பரை”
― Sudhandhara Bhoomi
― Sudhandhara Bhoomi
“இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்...”
― Aadhavan Sirukathaigal
― Aadhavan Sirukathaigal
“ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள், ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.”
― Aadhavan Sirukathaigal
― Aadhavan Sirukathaigal

![ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன [Helicopterkal Keezhe Irangivittana] ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன [Helicopterkal Keezhe Irangivittana]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1388770472l/20426864._SX98_.jpg)


