Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Suresh Murugan.
Showing 1-3 of 3
“போர்களை புரிந்த மனிதன் இந்த வெற்றியெல்லாம் கொண்டு எங்குபோய் சேர்த்தான்...! இதுதான் எங்கள் தேசம் என்று பிரிந்து வாழ்ந்த மனிதன் எதைச் சாதித்தான்...? இந்த உலகில் எதுவும் சொந்தமில்லை உயிரைத் தவிர... அதுவும் ஒரு நாள் நம்மிடம் சொல்லாமல் விட்டுப் போய் விடும்...!”
― Thedal
― Thedal
“மாற்றம், இந்த வார்த்தைதான் எங்கள் தவம்...! உலகமே மாறினாலும் எங்கள் வாழ்வு மாறுவதில்லை...! ஏழையாய்ப் பிறந்தோம் முன்னேறநினைத்தோம் முடியாமல் ஏழையாய் இறந்தோம்...! எங்கள் வாழ்வு முன்னேறவேண்டுமென நினைத்த கனவுகள் கூட என்றும் மாறுவதில்லை தினமும் கனவுகளோடு கரைகிறோம்...! நாட்கள் நகருகிறது எங்கள் வாழ்வு மட்டும் நகருவதில்லை...! என்றும் ஏழையாய்...!”
― Thedal
― Thedal
“நான் குழந்தையாகவே இருந்திருக்கலாம் இந்த மனிதன் செய்யும் அக்கிரமங்கள், குற்றங்களை பார்த்துத் தடுக்காமல் சிரித்து நிற்க நான் குழந்தையாகவே இருந்திருக்கலாம் எதுவும் புரியாமல் சிரித்து இருப்பேன்...!”
― Thedal
― Thedal





