Sadhana
More books by Sadhana…
“வேதங்களையும் புராணங்களையும் கிழித்துப்போட்டு அதன் காகிதங்களை குதம் துடைப்பதற்குப் பாவித்தான். தான் வாழும் இந்த உலகம் ஹிட்லரின் வதைமுகாம் என்றும், சுற்றியிருப்பவர்கள் நாஜிகள் என்றும் சமூகவலைத்தளங்களில் டுவிட் எழுதினான்.”
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
“ஓர் உயிரின் சாவு என்பது இன்னோர் உயிரைப் பிறப்புவிக்கிறது; அல்லது அவ்வுயிரைக் காக்க உதவுகிறது.”
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
“நல்லவன், கெட்டவனென்பது அவனுக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான நேரத்தில் அதிகாரமென்பது ஒருவனை கெட்டவனாகவே மாற்றுகிறது.”
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
― தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
Is this you? Let us know. If not, help out and invite Sadhana to Goodreads.