Traffic Ramaswamy

Traffic Ramaswamy’s Followers

None yet.

Traffic Ramaswamy



Average rating: 4.86 · 7 ratings · 0 reviews · 1 distinct work
one man army

4.86 avg rating — 7 ratings
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.

Quotes by Traffic Ramaswamy  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“இன உணர்வையும் மொழி உணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் மூளையை மூர்க்கமாகச் சலவை செய்து, வீதிக்கு இழுத்துவந்து தங்கள் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நிகழ்த்தும் வேடிக்கைதானே இது. அறிவை அடைத்துவிட்டு உணர்வை மட்டும் உரம் இட்டு வளர்த்ததால் விளைந்த விபரீதம் இது. கல்லூரிக் காலத்திலே சிநேகிதத்தைச் சிறகுகளாக்கிச் சிட்டுக்குருவிகளாகப் பறக்கவேண்டியவர்களின் சிந்தைக்குள் ‘சாதி’ என்ற சண்டாளன் எப்படி சம்மணம் போட்டு உட்கார்ந்தான்.”
Traffic Ramaswamy, one man army

“இக்கணத்தில் இழவாவேன்’ என்கிற நிலையிலும் தக்க நெறி தாண்ட நான் துணியவில்லை. சட்டத்தின் வழியாகவே எனக்கான நீதியைப் பெற விரும்பினேன்.”
Traffic Ramaswamy, one man army

“என்னுடைய வழக்கைத் தோற்கடித்துவிட வேண்டும் என்கிற நோக்கில் எனக்கு எதிராகத் தொழிலாளர் சார்பாக அழைத்துவரப்பட்ட பிரபல வக்கீல் யார் தெரியுமா? திருமதி. நளினி சிதம்பரம். மத்திய அமைச்சரவையில் நிதி, உள்துறை என ஏதாவது ஒரு சர்வபலப் பொறுப்பில் இடம் பிடித்துவிடும் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி.”
Traffic Ramaswamy, one man army



Is this you? Let us know. If not, help out and invite Traffic to Goodreads.