செம்மை நதிராசா
More books by செம்மை நதிராசா…
“மக்களாட்சியில் மக்கள் ஒவ்வொருவரும் அரசராக விளங்குகின்றார் என்று சொல்வதைவிட ஒவ்வொருவரும் அரசராக விளங்க வேண்டும் என்று சொல்வதே தக்கதாகும். மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு முடி சூட்டிக்கொள்கிறார்கள். அதாவது அதற்குப் பாத்திரராக ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். ஆகவே மக்களாட்சியின் பெருமை ஒவ்வொரு குடிமகனும் அரசனுக்குரிய இயல்புடன் விளங்கி ஆக வேண்டும். அரசன் தன் நாட்டைத் தன் நாடு என்று கருதுகிறான். ஒவ்வொரு குடிமகனும் தன் நாட்டைத் தன் நாடு என்று கருத வேண்டும். நாட்டை ஆள்கின்ற தன் கடமையினின்றும் அவன் தவறும் போது நாடு வலிமை குன்றும். அடிமைப்பட நேரிடும். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அடிமை ஆகாமல், மற்றவர்களையும் அடிமைப்படுத்தாமல் நாட்டை ஆள வேண்டும்.”
― கட்சி கட்டிக் கொண்டு …: Katchi Katti Kondu ...
― கட்சி கட்டிக் கொண்டு …: Katchi Katti Kondu ...
Is this you? Let us know. If not, help out and invite செம்மை to Goodreads.