S.V. Rajadurai
Born
India
More books by S.V. Rajadurai…
“கருத்துச் சுதந்திரம் என்பது அவசியமான ஒன்று. என்னளவில் அதற்கு வரையறை தேவையில்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், பேசட்டும். ஏன், உளறிவிட்டும் போகட்டுமே. உளறுவதற்கும் சேர்த்தே சுதந்திரம் இருக்க வேண்டும். ஒரு நாகரிக சமுதாயம், உனது மதத்தில் கலாசாரத்தில் இந்த மாதிரியான பிரச்னை இருக்கிறது என்று இன்னொரு சமுதாயத்தை விமர்சிக்கலாம். பதிலுக்கு அந்த சமூகம் இவர்களையும் விமர்சிக்கும். கருத்தியல் ரீதியிலானதாக வன்முறைக்குத் தூண்டாத எந்த ஒரு கருத்தும் பிரச்னை இல்லைதான்.”
―
―
Is this you? Let us know. If not, help out and invite S.V. to Goodreads.




