டால்ஸ்டாய் Tolstoy
![]() |
கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
by |
|
* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.
“மக்கள் மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டவே விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யும் இவர்கள் வலுவற்றவர்கள் என்பதையே காட்டிக் கொள்கிறார்கள்.”
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
“நல்ல அன்பான வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவின் முயற்சியினாலேயே ஒருவன் ஆன்ம நிறைவினை அடைய முடியும். அறிவுடமை என்னும் புதையல் நீ பிறருக்கு கொடுப்பதால் குறையாது. நீ விரும்பியவாறு பிறருக்கு கொடுப்பதால் அதிகமாக வளரும். நீ செய்தவற்றுக்கான உன் மனசாட்சியின் கண்டனம், நீ செய்ய வேண்டியிருப்பவைகளை பொறுத்த கண்டனத்தைவிட கொடுமையானதாயிருக்கும். எனவே அதிகமாக செய்துவிடு. முன்னதாகவே செய்துவிடு. ஒவ்வொரு முறையும் நீ பேசும்போது, நீ பேச விரும்புவது, பேசத்தக்கதா என்று யோசித்து பேசு.”
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
“தனக்கு தேவையானவை அனைத்தும் தன்னிடமே இருப்பதை அறிவுள்ளவர் அறிவார். இவர் தன்னை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார். அறிவற்ற ஒருவர் மற்றவர்கள் தன்னை அன்பாக நடத்த வேண்டுமென்று விரும்புவார். இவருக்கு தேவையானவற்றை மற்றவர்கள் கொடுக்காவிடில் அவர்கள் மீது கோபங்கொள்வார். அறிவுள்ள ஒருவர் எவர் மீதும் கோபப்படமாட்டார்.”
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
― கடவுள் சபலம் பாவம் இன்னபிற: Kadavul Sapalam Pavam Innapira
Is this you? Let us know. If not, help out and invite டால்ஸ்டாய் to Goodreads.