ඉසුරු චාමර සෝමවීර
|
ගැහැනු පිරිමි මල් පලතුරු
|
|
|
திருமதி. பெரேரா
by
—
published
2021
|
|
|
අප දෙදෙන මැද මහ මුහුද
—
published
2016
|
|
|
තාණ්ඩව
|
|
|
මමත්වතා
|
|
“நான் மரித்துப்போயிருந்த எனது கோல்ட் ஃபிஷ் மீனைக் கண்ணாடித் தம்ளரில் போட்டு யாருமற்ற நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே அதன் மேற்பகுதியில் வைத்தேன். பின்னர் இடையிடையே தண்ணீர் உறைந்து விட்டதா என்று பார்த்தபடியே இருந்தேன். எனது பெருந்துயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மனதில் மெல்லிய தென்றல் வீசத் தொடங்கியிருந்தது. என்றாலும் அது சொற்ப நேரத்துக்குத்தான்.. சின்ன மாமா கண்ணாடித் தம்ளரோடு சேர்த்து எனது மீனை வீட்டுக்குப் பின்னாலிருந்த குப்பைமேட்டுக்கு வீசியெறிந்தார். உறைந்த பனிக்கட்டியினுள்ளே அந்த மீன் தெளிவற்றுத் தெரிந்தது. மீனைப் போலவே எனது இதயமும் பெரியதொரு பனிக்கட்டியொன்றுக்குள் உறைந்து போயிருப்பது போல் எனக்குத் தோன்றியது. அது கவலையோ, கோபமோ இல்லை. வெறுமனே ஒரு வெறுமை. யாருமே இல்லாத ஒரு இடத்துக்குப் போய் எனது மீனுடன் தனியாக இருப்பதுதான் எனக்குத் தேவையாக இருந்தது. எனது மீன் அழுகிக் கெட்டுப் போவதைக் காண நான் விரும்பவில்லை.”
― திருமதி. பெரேரா
― திருமதி. பெரேரா
Is this you? Let us know. If not, help out and invite ඉසුරු to Goodreads.





