“ஒரு நாள் லாவ்ரெட்ஸ்கி வார்வரா பாவ்லோவ்னா இல்லாத நேரம் அவளுடைய தனியறைக்குச் சென்றபோது, கவனமாக மடிக்கப்பட்ட ஒரு சிறிய காகிதத்தைத் தரையில் காண நேர்ந்தது. அவர் இயந்திரத்தனமாக அதை எடுத்துப் பிரித்துப் பின்வரும் குறிப்பைப் படித்தார்:
"இனிய தேவதை பெட்ஸி! (உன்னை பார்ப் என்றோ வார்வரா என்றோ அழைப்பதை என் மனத்தால் ஒருபோதும் ஏற்க முடியாது) நான் உனக்காக நடைபாதையின் ஓரத்தில் வீணாகக் காத்திருந்தேன். நாளை ஒன்றரை மணிக்கு எங்கள் சிறிய அறைக்கு வா. உனது திடமான நற்குணமுள்ள கணவர் அந்த நேரத்தில் வழக்கம்போலத் தனது புத்தகங்களில் புதைந்துகொள்வார். நீ எனக்குக் கற்றுக்கொடுத்த உன்னுடைய கவிஞர் புஸ்கினின் "பழைய கணவர், கொடிய கணவர்!” பாடலை நாம் மீண்டும் ஒரு முறை பாடுவோம். உனது சிறிய கைகளிலும் கால்களிலும் ஆயிரம் முத்தங்கள். உனக்காகக் காத்திருக்கிறேன்"
- எர்னெஸ்ட்”
―
Home of the Gentry
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101784)
- life (79790)
- inspirational (76199)
- humor (44484)
- philosophy (31149)
- inspirational-quotes (29018)
- god (26978)
- truth (24820)
- wisdom (24766)
- romance (24454)
- poetry (23414)
- life-lessons (22740)
- quotes (21216)
- death (20618)
- happiness (19110)
- hope (18643)
- faith (18509)
- travel (18058)
- inspiration (17464)
- spirituality (15802)
- relationships (15735)
- life-quotes (15658)
- motivational (15446)
- religion (15434)
- love-quotes (15430)
- writing (14978)
- success (14221)
- motivation (13345)
- time (12905)
- motivational-quotes (12657)

