“ஏனப்பா, உலக சிந்தையில்லாமல் ஏன் இருக்கணும்? அவருக்குத் தெரிஞ்சிக்கிற சித்திகளை வைத்து உலகத்தினுடைய வறுமையைப் போக்கிவிடக்கூடாதோ?"
"அந்த மாதிரி உண்மையான பெரியவன் செய்ய மாட்டாண்டா, பாபு. அவனவன் தன்னாலேதான் முன்னுக்கு வரணும் இந்த உலகத்திலே. எல்லோரும் சோம்பேறியாக இருப்பதற்கு பெரியவர்கள் வழிகாட்டமாட்டார்கள்; இடம் பண்ணிவைக்கமாட்டார்கள்; முன்னேறுகிறதுக்கு வெளிச்சம் காண்பிப்பார்கள். அவ்வளவுதான். முன்னேறுகிறதும் பின்தங்குகிறதும் நம் பொறுப்பு. நாலு பேராவது முன்னேறுவார்கள். உலகத்தில் உயர்த்தி ஒரு நிலையிலே கொண்டு வைத்துவிட்டு அப்புறம் மறைந்துவிடுவார்கள்.”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
Browse By Tag
- love (101717)
- life (80285)
- inspirational (76921)
- humor (44907)
- philosophy (31532)
- inspirational-quotes (28616)
- god (27043)
- wisdom (24837)
- romance (24723)
- truth (24722)
- poetry (23716)
- life-lessons (22771)
- quotes (21374)
- death (20817)
- happiness (18984)
- hope (18802)
- faith (18593)
- inspiration (17989)
- spirituality (16006)
- motivational (15960)
- relationships (15864)
- religion (15531)
- life-quotes (15213)
- writing (15081)
- love-quotes (14839)
- success (14184)
- motivation (14042)
- time (12955)
- science (12253)
- motivational-quotes (12110)
