Raj Omm > Raj's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Na. Muthukumar
    “மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #2
    Jeyamohan
    “யானையை அடிக்கலாம், வசைபாடலாம், துரத்தலாம். அது எந்த எல்லைவரை என்பதை எப்போதும் யானைதான் தீர்மானிக்கிறது.”
    Jeyamohan, வெள்ளையானை



Rss