“கவுன்ட் - டவுன் முறை எப்படி, யாரால் தொடங்கப்பட்டது? உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட இயக்குநர் ஃப்ரிட்ஸ் லேங் (Fritz Lang) 1929-ல் ‘சந்திரனில் ஒரு பெண்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் ராக்கெட் கிளம்புகிற காட்சியில், ‘10, 9, 8, ... 3, 2, 1, 0’ என்று எண்ணிய பிறகு, அது மேலே கிளம்பும். சினிமா இயக்குநரின் அந்தக் கற்பனைதான் இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன் ‘ரெடி... ஸ்டெடி... கோ!’தான்.”
―
Madhan,
Hai Madhan Part-3