Umesh > Umesh's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Kahlil Gibran
    “I have found both freedom and safety in my madness; the freedom of loneliness and the safety from being understood, for those who understand us enslave something in us.”
    Kahlil Gibran, The Madman

  • #2
    Jeyamohan
    “வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது”
    Jeyamohan

  • #3
    பெருமாள் முருகன்
    “எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.”
    Perumal Murugan, Mathorubagan

  • #4
    பெருமாள் முருகன்
    “பாழாப்போன இந்தச் சனம் எவனுக்கு என்ன இருக்குதுன்னு பாக்காது. என்ன இல்லீன்னுதான் பாக்கும்.”
    Perumal Murugan, Mathorubagan



Rss
All Quotes



Tags From Umesh’s Quotes