Chitra Udayakumar > Chitra's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Balakumaran
    “புத்தர் என்கிற பெயரில் அமைதி என்கிற பெயரில் அன்பு என்கிற பெயரில் ஒரு குழு செய்கிற அட்டகாசம்”
    பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

  • #2
    Balakumaran
    “பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
    பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

  • #3
    Balakumaran
    “பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
    பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

  • #4
    Balakumaran
    “எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்”
    பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

  • #5
    Balakumaran
    “இந்த பெரியபுராணக்கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்று நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். இந்த பரதகண்டத்தின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட செயல்கள் நிகழ்ந்திருக்குமோ என்று கேள்வி கேட்டேன். இந்த சோழ, சேர பாண்டிய நாட்டில்தான், தமிழ் பேசும் நல்லுலகில்தான் இப்படிப்பட்ட அற்புத விசயங்கள் நடந்திருக்கின்றன. தட்சிண பூமி புண்ணிய பூமி தாயே. சிவனைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்றும், தனது என்றும் ஒருநாளும் கர்வம் கூடாது. சிவனைச் சேர்ந்தவர்கள் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டவராகத்தான் இருக்கிறார்கள். இதுதான் நமது நாகரிகம். இதுதான் நமது பண்பாடு." - செப்புப் பட்டயம், ப.93”
    பாலகுமாரன் (Balakumaran)



Rss