Maheshwaran > Maheshwaran's Quotes

Showing 1-12 of 12
sort by

  • #1
    Albert Einstein
    “Science without religion is lame, religion without science is blind.”
    Albert Einstein

  • #2
    Albert Einstein
    “If we knew what it was we were doing, it would not be called research, would it?”
    Albert Einstein

  • #3
    Bill Watterson
    “In my opinion, we don't devote nearly enough scientific research to finding a cure for jerks.”
    Bill Watterson

  • #4
    Pa Raghavan
    “வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.”
    Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum

  • #5
    Pa Raghavan
    “ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.”
    Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum

  • #6
    Pa Raghavan
    “எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?”
    Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum

  • #7
    David Rock
    “We all often think about what’s easy to think about, rather than what’s right to think about.”
    David Rock, Your Brain at Work: Strategies for Overcoming Distraction, Regaining Focus, and Working Smarter All Day Long

  • #8
    Bava Chelladurai
    “கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது”
    Bava Chelladurai, Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை

  • #9
    “வீட்டு வாயிலில் அரிசிமாவில் கோலம்போட்டு, ஊருகிறவற்றுக்கும்  உணவிட்டது ஒருகாலம். விஷப்பொடியில் கோடிழுத்து, தாண்டினால் கொல்ல முனைவது இந்தக்காலம்”
    விமலாதித்த மாமல்லன், எமூர்

  • #10
    “எனக்குண்டானது எனக்கு, உனக்குண்டானது உனக்கு என்று எவருக்கும் தொந்தரவு கொடுக்காமல், தானுண்டு தன் ஜோலியுண்டு என்று தன்னிறைவுடன் வாழ்கிற மத்தியதர வர்க்கம்.”
    விமலாதித்த மாமல்லன், எமூர்

  • #11
    “ஈஸு வாஸுனு பேசிகிட்டு கோத்தா, உங்குளுக்கு சேஸ் படிக்கத்தான் தெரியும். ஆனா ங்கொம்மாள எனக்கு சார்த்தரை காம்யூவைத் தெரியும், போங்கடாப் புடுங்கிங்களா என்று, நெஞ்சு நிமிர உதவியவர்களை எப்படி மறக்க முடியும்?”
    விமலாதித்த மாமல்லன், எமூர்

  • #12
    “ஆயிரம் அறிவுரைகளைவிட வாழ்க்கை கொடுக்கும் ஒரு அடி சிறந்த ஆசான்.”
    விமலாதித்த மாமல்லன், எமூர்



Rss
All Quotes



Tags From Maheshwaran’s Quotes