Ponraja > Ponraja's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Martin Luther King Jr.
    “நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.”
    Martin Luther King

  • #2
    Kannadasan
    “நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
    Kannadasan

  • #3
    Thiruvalluvar
    “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.”
    Thiruvalluvar, Thirukkural

  • #4
    Thiruvalluvar
    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.”
    Thiruvalluvar

  • #5
    Thiruvalluvar
    “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு..”
    Thiruvalluvar, Thirukkural



Rss