Jude Melitus > Jude's Quotes

Showing 1-6 of 6
sort by

  • #1
    Kannadasan
    “நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
    Kannadasan

  • #2
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
    கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    கீத மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

  • #3
    Thiruvalluvar
    “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.”
    Thiruvalluvar, Thirukkural

  • #4
    Thiruvalluvar
    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.”
    Thiruvalluvar

  • #5
    Kannadasan
    “நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
    Kannadasan

  • #6
    “1) அறஞ்செய விரும்பு
    2) ஆறுவது சினம்
    3) இயல்வது கரவேல்
    4) ஈவது விலக்கேல்
    5) உடையது விளம்பேல
    6) ஊக்கமது கைவிடேல்
    7) எண்ணெழுத் திகழேல்
    8) ஏற்பது இகழ்ச்சி
    9) ஐயமிட்டு உண்
    10) ஒப்புர வொழுகு
    11) ஓதுவது ஒழியேல்
    12) ஓளவியம் பேசேல்
    13) அஃகஞ் சுருக்கேல்”
    Avvaiyar, Avvaiyar Songs (Tamil Ilakkiyam on Kindle Book 2)



Rss