Samura சமுர > Samura's Quotes

Showing 1-30 of 35
« previous 1
sort by

  • #1
    Oscar Wilde
    “Be yourself; everyone else is already taken.”
    Oscar Wilde

  • #2
    Mahatma Gandhi
    “Be the change that you wish to see in the world.”
    Mahatma Gandhi

  • #3
    Mahatma Gandhi
    “Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.”
    Mahatma Gandhi

  • #4
    A.P.J. Abdul Kalam
    “All Birds find shelter during a rain.
    But Eagle avoids rain by flying above
    the Clouds.

    Problems are common, but attitude
    makes the difference!!!”
    APJ Abdul Kalam

  • #5
    A.P.J. Abdul Kalam
    “Once your mind stretches to a new level it never goes back to its original dimension”
    A P J Abdul Kalam

  • #6
    Samura - சமுர
    “நீயும் ஒரு சராசரி மனிதன் தான், வித்தியாசமான முயற்சியை நீ எடுக்காத வரை!”
    Samura

  • #7
    Charles Bukowski
    “Poetry is what happens when nothing else can.”
    Charles Bukowski

  • #8
    Charles Bukowski
    “An intellectual says a simple thing in a hard way. An artist says a hard thing in a simple way.”
    Charles Bukowski

  • #9
    R.K. Narayan
    “life is about making right things and going on..”
    R.K. Narayan, Malgudi Days

  • #10
    Mae West
    “You only live once, but if you do it right, once is enough.”
    Mae West

  • #11
    Samura - சமுர
    “If you can't remember past history, don't worry;
    you are born to create a history for the future”
    Samura

  • #12
    Samura - சமுர
    “எளிமையே வலிமை!”
    samura

  • #13
    “தடைகளை தாண்டிப்பார்;
    இன்னல்களை தளர்த்திப்பார்,
    வாய்ப்புகளை பயன்படுத்திப்பார்,
    வெற்றி கிடைக்கும், பொறுத்திருந்து பார்,
    திரும்பிப்பார்க்கும், பெருத்த இந்த பார்!”
    samura

  • #14
    Samura - சமுர
    “வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,
    வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;
    நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,
    நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!”
    Samura, செம்மாரி

  • #15
    Samura - சமுர
    “சாதித்தவனை, சாதி பாராமல் பாராட்டு;
    நிறவேத்தியவனை, நிறம் பாராமல் பாராட்டு;
    இணக்கமாக இருப்பவனை, இனம் பாராமல் பாராட்டு;
    சமயத்தில் முடித்தவனை, சமயம் பாராமல் பாராட்டு!”
    Samura, செம்மாரி

  • #16
    Samura - சமுர
    “இங்கு பெரியோன், சிறியோன் இல்லை,
    இங்கு கல்லோன், இல்லோனே உண்டு;
    தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு,
    இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு!”
    Samura, செம்மாரி

  • #17
    Samura - சமுர
    “தாவரத்திற்கும், உயிர் உண்டு,
    தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு;
    தான் உண்டு, என இருப்பதை,
    நாம் உண்டு வாழ, அழிக்காதே!”
    Samura, செம்மாரி

  • #18
    Samura - சமுர
    “மோசமான சினத்தை ஆதரித்தால்,
    அவமானச்சின்னமே, அவதரிக்கும்;
    கனப்பொழுது, கோபத்தை கட்டுப்படுத்தினால்,
    தினப்பொழுதும், வாழ்வில் துன்பமில்லை!”
    Samura, செம்மாரி

  • #19
    Samura - சமுர
    “தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,
    தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;
    முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,
    முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!”
    Samura, செம்மாரி

  • #20
    Samura - சமுர
    “சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை;
    கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை;
    கருப்பு மேகம், வந்தால்தான் வளமை;
    இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!”
    Samura, செம்மாரி

  • #21
    Samura - சமுர
    “வெள்ளை மனதுடன் இருப்பதே மேல்,
    ‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்;
    வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும்,
    வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்!”
    Samura, செம்மாரி

  • #22
    Samura - சமுர
    “கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும்
    உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு!
    உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும்,
    இருக்கவேண்டும், நீ விட்ட வடு!”
    Samura, செம்மாரி

  • #23
    Debasish Mridha
    “My songs of life are so secret that I can’t find my tune.”
    Debasish Mridha

  • #24
    Samura - சமுர
    “ஏரியில் நீர் உறிஞ்சி, உன் தாகத்த போக்கினாய்;
    ஏரியையே நீர் உறிஞ்சி, உனதாக மாற்றினாய்!”
    Samura

  • #25
    Samura - சமுர
    “பொழுதுபோக்கு
    ================
    அப்படியே உட்கார்ந்து, பொழுதை போக்கும், பொது ஜனமே!
    இப்படியே கழித்தால், வீண் போகும், முழு ஜென்மமே!

    ஹாபி என்பது டிவி பார்ப்பது மட்டும் இல்லை!
    உடலையும் உள்ளத்தையும் ஒன்று சேர்த்து,
    பிடித்த விஷயத்தில் லயிக்க வைப்பது!

    அது உன் பொழுதை போக்கவேண்டும்; தேவைபட்டால்,
    உன் பொழுதையும் விடிய வைக்க வேண்டும்!”
    Samura

  • #26
    Samura - சமுர
    “புத்தகம் கொடுக்கும் சுத்த அகம்”
    Samura

  • #27
    Mahatma Gandhi
    “The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.”
    Mahatma Gandhi, All Men Are Brothers: Autobiographical Reflections

  • #28
    Kannadasan
    “நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
    Kannadasan

  • #29
    Samura - சமுர
    “விவேகம்
    =========
    கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும்,
    கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்!

    இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்?
    நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்!

    நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால்,
    நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்!

    வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்?
    வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!”
    Samura

  • #30
    “உணவை வழங்குவது மண்...
    அறவை வழங்குவது நூல்...

    நூல் என்னுடைய தோழன்...
    என்றுமே தீராப்பசி...

    என்னை மூழ்கடிக்கும் பாற்கடல் நீ...
    அள்ள அள்ள குறையாத முத்து நீ...

    என் அறிவுப்பசிக்கு உன்னைப் பருகியே வாழ விழைகிறேன்...

    வரம் கொடுஇறைவனே!! என் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் வாழ!!”
    Tamil Isai



Rss
« previous 1