“மரங்கள் பூதங்களாகி ஆடத் தொடங்கின’ தனிமையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கைக்கு உயிரூட்டி துணை சேர்த்துக் கொண்டான், சுகம் தரும் கற்பனை. இரக்கமற்ற விஞ்ஞானம் மனிதனை இயற்கையினின்றும் பிரித்து, மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு சாத்திர பௌதிக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்கிறது.”
―
Indira Parthasarathy (இந்திரா பார்த்தசாரதி),
குருதிப் புனல் / Kurudhippunal