Atithyaprasant > Atithyaprasant's Quotes

Showing 1-16 of 16
sort by

  • #1
    Julian Barnes
    “The more you learn, the less you fear. "Learn" not in the sense of academic study, but in the practical understanding of life.”
    Julian Barnes, The Sense of an Ending

  • #2
    Balakumaran
    “பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
    பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

  • #3
    Neil Gaiman
    “Fairy tales are more than true: not because they tell us that dragons exist, but because they tell us that dragons can be beaten.”
    Neil Gaiman, Coraline

  • #4
    Sujatha
    “புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.”
    சுஜாதா [Sujatha]

  • #5
    Sujatha
    “பயம்தான் பாதித் தோல்விக்குக் காரணம்”
    சுஜாதா [Sujatha]

  • #6
    Samura - சமுர
    “பொழுதுபோக்கு
    ================
    அப்படியே உட்கார்ந்து, பொழுதை போக்கும், பொது ஜனமே!
    இப்படியே கழித்தால், வீண் போகும், முழு ஜென்மமே!

    ஹாபி என்பது டிவி பார்ப்பது மட்டும் இல்லை!
    உடலையும் உள்ளத்தையும் ஒன்று சேர்த்து,
    பிடித்த விஷயத்தில் லயிக்க வைப்பது!

    அது உன் பொழுதை போக்கவேண்டும்; தேவைபட்டால்,
    உன் பொழுதையும் விடிய வைக்க வேண்டும்!”
    Samura

  • #7
    M.J. DeMarco
    “ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்துவிட்டு வித்தியாசமான விளைவுகளை எதிர்பார்ப்பது என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #8
    M.J. DeMarco
    “உங்களுடைய வருவாயின்மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லையென்றால், உங்களுடைய பொருளாதாரத் திட்டத்தின்மீதும் உங்களுக்குக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது.”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #9
    Sandilyan
    “அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது.”
    சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்

  • #10
    M.J. DeMarco
    “கற்றலை நீங்கள் எப்போது கைவிடுகிறீர்களோ அப்போதே உங்களுடைய வளர்ச்சி நின்றுவிடும். உங்களுடைய அறிவைத் தொடர்ந்து விசாலமாக்கிக் கொள்வது உங்களுடைய பயணத்திற்கு இன்றியமையாதது.”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #11
    M.J. DeMarco
    “நுகர்வோர் குழுவிலிருந்து உற்பத்தியாளர்களின் குழுவிற்கு நீங்கள் மாற வேண்டுமென்றால், நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் ஒரு தொழில்முனைவோராகவும் இருத்தல் வேண்டும். நீங்கள் ஒரு படைப்பாளியாகவும் முன்னோக்குப் பார்வை உடையவராகவும் இருத்தல் வேண்டும். நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும், அதன் மூலம் உலகிற்கு ஏதோ ஒரு விதத்தில் மதிப்பு வாய்ந்த ஒன்றை வழங்க வேண்டும்.”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #12
    M.J. DeMarco
    “நேரம்தான் உங்களுடைய நாணயம். உங்களிடமிருக்கும் நாணயம் அது ஒன்றுதான். அது எப்படிச் செலவிடப்பட வேண்டும் என்பதை உங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். கவனமாக இருங்கள். இல்லையெனில் உங்களுக்காக அதைப் பிறர் செலவிட்டுவிடுவர்.” - கார்ல் சேன்ட்பர்க்”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #13
    M.J. DeMarco
    “பணம் காய்க்கும் மரங்கள் என்பவை தாமாகவே இயங்கிக் கொள்ளக்கூடிய வர்த்தக அமைப்புமுறைகளாகும். அவற்றுக்கு அவ்வப்போது சிறிதளவு கவனிப்பும் பேணலும் தேவைப்படும். ஆனால் பணத்திற்காக நேரத்தை விற்கும் உங்கள் பண்டமாற்றுத் திட்டத்திற்கு ஒரு மாற்றை அதனால் வழங்க முடியும்.”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #14
    M.J. DeMarco
    “கன்று ஒன்று: வாடகை ஈட்டித் தரும் அமைப்புமுறைகள் கன்று இரண்டு: கணினி அமைப்புமுறைகள் கன்று மூன்று: தகவல் அமைப்புமுறைகள் கன்று நான்கு: விநியோக அமைப்புமுறைகள் கன்று ஐந்து: மனிதவள அமைப்புமுறைகள்”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #15
    M.J. DeMarco
    “உங்கள் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் மேற்கொண்ட தேர்ந்தெடுப்புகளின் தொகுப்பே உங்கள் வாழ்க்கை. தேர்ந்தெடுப்புமுறையை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உங்களால் கொண்டு வர முடியும். உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அது உங்களுக்கு சுதந்திரத்தையும் கொண்டு வரும்.” - ராபர்ட் எஃப் பென்னட்”
    M.J. DeMarco, The Millionaire Fastlane

  • #16
    M.J. DeMarco
    “நாம் யார் என்பதை நாம் பார்க்காதவரை, நாம் யாராக இருக்க வேண்டுமோ அவராக ஆவதற்குத் தேவைப்படும் அடியை நம்மால் எடுத்து வைக்க முடியாது.” - சார்லட் பி. கில்மன்”
    M.J. DeMarco, The Millionaire Fastlane



Rss