தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

13 views
சொந்த புத்தக விளம்பரங்கள் > 'வரலாற்றின் சுவட்டில்' இலவசம்

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

வானதி வானதி | 11 comments அனைவருக்கும் வணக்கம்
எனது புத்தகமான 'வரலாற்றின் சுவட்டில்' இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். படித்து இன்புறவும். https://www.amazon.in/dp/B087NTQK2L/
"சோழ , பல்லவ கோயில்களுக்கு நான் சென்று வந்த அனுபவங்களே இவை. இந்தக்கோயில்கள் பல இன்று பெரும்பாலும் யாரும் பக்திக்காகவோ , சுற்றுலாவாகவே வந்து பார்க்காமல் பாழடைந்து வருகின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமான இந்த கோயில்களின் நிலை , அவற்றின் சிறப்பு என எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்திருக்கிறேன். "
புத்தக உள்ளடக்கம்

கொடும்பாளூர் வானதி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பழையாறை
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பட்டீஸ்வரம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திரிபுவனம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருவையாறு
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருமழபாடி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - தாராசுரம்
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்
கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி
தூத்துக்குடி
கோடிக்கரை / கோடியக்காடு
அலைகளின் பாடல் – தரங்கம்பாடி
செஞ்சி கோட்டையும் திருமலையும்
சீனிவாசநல்லூர் - குரங்கு நாதர் கோயில்
நடந்தாய் வாழி காவேரி! - வீராணம் ஏரி

நன்றி


message 2: by Prabhu (new)

Prabhu R. (prabhurengaswamy) | 12 comments நன்றி


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread