தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் - Tamil History Books discussion

கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.) (Tamil Edition)
This topic is about கொற்கை
22 views
கொற்கை - கிண்டிலில் இலவசம்

Comments Showing 1-3 of 3 (3 new)    post a comment »
dateUp arrow    newest »

வானதி வானதி | 8 comments இன்று மட்டும் கிண்டிலில் இலவசம் !
தாமிரபரணி நதியின் இரு புறமும் இருக்கும் பல தொல்லியல் இடங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் , கொற்கையைத் தேடிய கால்டுவெல் பாதிரியின் ஆரம்ப அகழ்விலேயே ஆரம்பிக்கின்றன. கால்டுவெல்லின் ஆய்வுக்கு பின் முனைவர் அலெக்சாண்டர் ரீயா , முதலில் பெரிய அளவில் இந்த நதிக்கரையில் அகழ்வை நிகழ்த்துகிறார். அவரே முதலில் ஆதிச்சநல்லூரின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். இந்த புத்தகத்தில் , கால்டுவெல் பாதிரியின் இரண்டு கட்டுரைகளும் , முனைவர் அலெக்சாண்டர் ரீயா தனது அகழ்வு குறித்து பதிப்பித்த முதல் கட்டுரையும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரை அவர் அகழ்வில் கிடைத்த பல அழகிய பொருட்களின் படங்களுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. https://www.amazon.in/dp/B089KSSJSC


message 2: by Prabhu (new) - added it

Prabhu R. (prabhurengaswamy) | 2 comments நன்றி


message 3: by Shan Sundar (new) - added it

Shan Sundar | 3 comments சிறப்பு ! மிக்க நன்றி !


back to top

111926

தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் - Tamil History Books

unread topics | mark unread