தமிழ் discussion
கவிதை பகுதி
>
அ'னா ஆவன்னா
date
newest »
newest »
இங்கு பெரும்பாலும்
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைக்கூட
நகைகள்தான் தீர்மானிக்கின்றன
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைக்கூட
நகைகள்தான் தீர்மானிக்கின்றன



சரியாக விமர்ச்சிப்பது
கரையான்கள் மட்டுமே
சில புத்தகங்களை
கரைத்து குடிக்கின்றன,
சில புத்தகங்களை
கடித்து குதறுகின்றன.