The Chennai Book Club discussion

காற்றுப் பூவே
15 views
Promotions > நாவல் அறிமுகம் - காற்றுப் பூவே (Free on Kindle Unlimited)

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Srividhya (last edited Feb 08, 2021 11:01PM) (new) - added it

Srividhya Lakshmanan | 4 comments காற்றுப் பூவே
எனது புதிய புதினம், காற்றுப் பூவே, இன்று முதல் அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது -
கதாநாயகன் விக்ரமுடன் பயணிக்கும் ஒரு காதல் கதை.
விலை - ₹49 (வெளியிடும் தேதி: 09-Feb-2021) Free on Kindle Unlimited.
இணைப்பு: http://mybook.to/kaatrupoove
புத்தக குறிப்பு: எண்பதுகளில் பிறந்த நமது கதாநாயகன், அந்த காலத்துக்கே உரியக் கனவுகளுடனும் உத்வேகத்துடனும் வேகமாகப் பயணிக்க, வாழ்க்கையில் அவன் பெரிதாகச் சாதித்திருந்ததாலும், காதலைச் சொல்ல முடிவு செய்தபோது அவன் காதலியைக் காணவில்லை. முப்பதுகளின் நடுவில் நின்றிருந்த அவன், அம்மாவின் திருமண நெருக்கடிக்கு மத்தியில், அவளை மீண்டும் சந்தித்தானா? அவளிடம் தன் காதலைச் சொல்வானா? விக்ரமின் எதார்த்தமான வாழ்க்கையில் பயணித்து, அவனுடைய கண்டதும் காதல், கனிந்ததா இல்லை கசந்ததா தெரிந்தது கொள்ளுங்கள்!


back to top