தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

This topic is about
Kaividalin Padimangal
சொந்த புத்தக விளம்பரங்கள்
>
புத்தகம் அறிமுகம் - கைவிடலின் படிமங்கள்
date
newest »

எதேச்சையாக கண்ணில் தட்டுப்படுகிற
கசடேறிக்கிடக்கும் தொப்புள்,
நிலைசிதைந்த பூர்வீக வீட்டை,
கோவிலின் சிதைந்த மண்டபத்தை,
புழக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்ட முட்டுச்சந்தை,
கிழிந்து வெயிலில் முறுக்கேறிய
துணிகள் தாங்கிய முட்ச்செடிகளால்
நிரம்பி நிற்கும் மைதானத்தை என
ஒருநூறு கைவிடலின்
படிமங்களை ஞாபகப்படுத்துகிறது."
--புத்தகத்திலிருந்து
அமேசான் கிண்டிலில் இ-புக்காகக் கிடைக்கிறது. நண்பர்கள் வாசிக்கலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B08VWLTJN9