தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
This topic is about
Kaividalin Padimangal
சொந்த புத்தக விளம்பரங்கள்
>
கிண்டிலில் இலவசம் - இன்றும் (18/2) நாளையும்(19/2)
date
newest »
newest »


கைவிடலின் படிமங்கள்... கிண்டிலில் இன்றும் நாளையும் இலவசம்.
"குளித்து துவட்டும் பொழுதில்
எதேச்சையாக கண்ணில் தட்டுப்படுகிற
கசடேறிக்கிடக்கும் தொப்புள்,
நிலைசிதைந்த பூர்வீக வீட்டை,
கோவிலின் சிதைந்த மண்டபத்தை,
புழக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்ட முட்டுச்சந்தை,
கிழிந்து வெயிலில் முறுக்கேறிய
துணிகள் தாங்கிய முட்ச்செடிகளால்
நிரம்பி நிற்கும் மைதானத்தை என
ஒருநூறு கைவிடலின்
படிமங்களை ஞாபகப்படுத்துகிறது."
--புத்தகத்திலிருந்து
அமேசான் இணைப்பு: https://www.amazon.in/dp/B08VWLTJN9
Goodreads இணைப்பு: https://www.goodreads.com/book/show/5...
கிண்டில் செயலி வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். Free on Kindle Unlimited.
படித்து உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.