The Chennai Book Club discussion

39 views
Seeking Reviews > ஒரு கொலை கதையாகிறது

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Kalyan (last edited Feb 05, 2022 06:38AM) (new)

Kalyan | 1 comments நாளை (06-Feb-2022) இலவசமாக கிண்டலில் கிடைக்கும்

'ஒரு கொலை கதையாகிறது'
கதை வாசிப்பவரை கதையினுள் இழுத்துச் சென்று பயணிக்க வைக்கும் அனுபவம் இல்லாததால் அவர்களை கதைக்குள் கொண்டு செல்லும் பொருட்டு இந்த கதையின் ஒரு கதாபாத்திரத்தை நானும் மற்றொரு கதாபாத்திரத்தை வாசிப்பவர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்... உங்களோடு இணைந்தே இந்த கதை முழுவதும் பயணிக்கிறேன்.
இந்த புதிய முயற்சியை அனுபவித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்..
https://www.amazon.in/dp/B09QT16F58/r...


back to top