வாழ்க்கையே ஒரு சவால். அதில் வாழ்வதே ஒரு முயற்சி. ஓவ்வொருவரிடமும் ஒரு திறமையானது ஒளிந்துக் கொண்டு இருக்கும். அதை வெளிக்கொணர்ந்து, எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டுகின்றவர்களே வெற்றி பெறுகிறார்கள். நீங்களும் அதுபோல் முயன்றால் வெற்றி பெறலாம். இப்படி வாழ்ந்துக்கொண்டு இருக்கின்ற நீங்கள் உங்களது முயற்ச்சியால் வெற்றி பெற்று வசதியான அப்படி ஒரு வாழ்கையை வாழ முடியும். உங்களுடைய வெற்றிப்பாதையை கண்டுபிடிப்பதற்கான 12 வழிமுறைகளை விளக்கப்பட்டுள்ளன. இந்த 12 வழிமுறைகளை உங்களது வாழ்கையில் பின்பற்றி மிகப்பெரும் வெற்றிகளை பெறுங்கள்! சாதனைகளை படைத்து காட்டுங்கள்!
வாழ்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 12 வழிமுறைகள்: சுயமுன்னேற்ற வழிகாட்டி