தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

16 views
புதினம்/நாவல் > நீ வேண்டும், 'அது' வேண்டாமே! ஒரு தாம்பத்திய உளவியல் கதை

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by C.V. (new)

C.V. Rajan | 6 comments சொர்ணா விரும்பித்தான் கல்யாணம் கட்டிக்கொண்டாள். கணவனிடம் அன்பாய்த்தான் இருக்கிறாள். ஆனால், ஆனால் படுக்கையறையில் மட்டும் அவளுக்கு 'அது' வேண்டாம்! பாவம் சரவணன் என்னதான் செய்வான்?
அவளை ஒரு உளவியல் மருத்துவரிடம் கூட்டிப் போனான். சொர்ணாவின் இளம் வயதில் நடந்த ஒரு ஆணின் அத்துமீறல் தான் அவள் பிரச்சனைக்குக் காரணமா? இல்லை அவளுக்கு நிகழ்ந்த ஒரு ஆன்மீக அனுபவமா? சொர்ணாவின் பிரச்சனை தீர்ந்ததா?

இந்த மின் புத்தகம் கிண்டில் அன்லிமிட்டட் இலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது.

கதை உங்களுக்கும் சுவாரசியமாக இருக்கும். படித்துப் பாருங்கள். உங்கள் ரெவ்யூவை அமேஸானிலும் இங்கும் பதியுங்கள் என வேண்டுகிறேன்.

https://www.amazon.in/dp/B0FKN5JR83


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread