வண்ணதாசன், ஒளியிலே தெரிவது > Quotes > Quote > Unmaththan liked it
“வெயிலுக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். மழைக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். நல்லது தான். இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை வருஷமாக நிற்கிற மரத்தை இடம் பெயர்த்து விட முடியுமா? சில மரத்துக்குப் பூ. சில மரத்துக்குக் காய். சில மரத்துக்குக் கனி. ஆனால் எல்லா மரத்துக்கும் நிழல்.”
―
―
No comments have been added yet.
