பெருமாள் முருகன் > Quotes > Quote > Gayathri liked it

பெருமாள் முருகன்
“எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.”
Perumal Murugan, Mathorubagan

No comments have been added yet.