Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sashi Murali.
Showing 1-5 of 5
“You cannot adopt politics as a profession and remain honest. -Louis Mchenry Howe”
― சக்கரவியூகம்
― சக்கரவியூகம்
“அளவிற்கு அதிகமான மகிழ்வும் சரி, தாங்க முடியாத துக்கமும் வார்த்தைகளை மௌனிக்க வைத்து விடும்.”
― வீணையடி நீ எனக்கு: Part 1
― வீணையடி நீ எனக்கு: Part 1
“ஓட்டைகளினால் நெய்யப்பட்ட சட்டை இந்திய சட்டம்”
― சக்கரவியூகம்
― சக்கரவியூகம்
“தேவைகளை விட விருப்பங்கள் தான் முக்கியம்... விருப்பம் இருக்கற பட்சத்தில் தான் நாம் கற்றுக்கொள்ளவே முடியும்...”
― சக்கரவியூகம்
― சக்கரவியூகம்
“மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை, அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான் கிருஷ்ணன்.”
― சக்கரவியூகம்
― சக்கரவியூகம்






