Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sen Balan.

Sen Balan Sen Balan > Quotes

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-7 of 7
“அந்த மலை தான் கீழக்குயில்குடி. ப்ரீயா இருந்தா ஒருநாள் வாங்க சார், போகலாம். ரெண்டாயிரம் வருசப் பழசு”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“இதன் அழகில் மயங்கித்தான் நோவா தனது படகை அராரத் மலையின் உச்சியில் நிறுத்தினாரோ”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி”
Sen Balan, PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
“குஜராத்தின் கோடைக்கால இரவுகள் பகல் பொழுதை விட வெம்மை நிறைந்தவை.”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி. அதிலிருந்துதான் மற்ற அனைத்து பிரச்சனைகளும் பெருக்கெடுத்து ஓடும்.”
Sen Balan, PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
“மனுசப் பய சாகாத நிலம்ன்னு ஒன்னு பூமியில இருக்கா சார்?”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை, இருக்கின்ற பொருட்களை கூர்ந்து உற்றுநோக்குவது ஒரு கலை. உற்றுநோக்குவதில் இருந்து கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவது அறிவியல்.”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal

All Quotes | Add A Quote