Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following S.M. Paranjothi Pandian.
Showing 1-7 of 7
“சொத்துக்களை பற்றி கற்றுக் கொள்ளுதல் இருந்தால் தான் சொத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் இருக்கும்.”
―
―
“சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள் / உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள்.”
―
―
“நிலத்தின் மீதான வரையறுக்கப்பட்ட உரிமையே முழுமையான உரிமை என்று மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.”
―
―
“சொத்து விஷயங்களில் ஏமாந்தவர்கள், ஏமாற்றியவர்கள் என்று யாரும் இல்லை!! விவரம் தெரிந்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் என்று தான் இருக்கிறார்கள்.”
―
―
“ரியல் எஸ்டேட் முதலீடும், உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களும், தற்போதைய வாழ்கை பயணமும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பல பேர் இந்த மூன்றும் நேர்கோட்டில் இல்லாதனாலேயே தோற்கின்ற முதலீட்டாளர்கள் ஆகின்றார்கள்.”
―
―
“நிலத்தின் ஆவணங்களை தெரிந்து கொள்வது என்பது நாட்டின் உண்மை வரலாற்றை புரிந்து கொள்வதற்கு சமம்.”
―
―
“நிலம் சம்மந்தப்பட்ட நிலவரங்கள் பல ஓட்டைகளுடன் இருக்கிறது. அதனை திருத்த முயலாதீர்கள் அதில் விழாமல் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள்.”
―
―


