Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Rajam Krishnan.
Showing 1-4 of 4
“ஒரு மனிதனை அவருடைய உயர்ந்த ஒழுக்கம் கொண்டு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றுக்காக மகாத்மா என்று அந்தக் காலத்து மக்களால் மதித்துப் போற்ற முடிந்தது. இப்போதோ, விளம்பரங்களினாலேயே ஒரு மனிதன் மகாத்மாவாக முடிகிறது.”
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
“மனித மதிப்பீடுகள் உயர்வாக இருந்த நாளிலேயே காந்தியைப் பின்பற்றியவர்கள் எத்தனை பேர்?”
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
“அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம்”
― குறிஞ்சித் தேன்: Kurinji Then: Family saga of three generations of Badagas
― குறிஞ்சித் தேன்: Kurinji Then: Family saga of three generations of Badagas
“தகப்பன் அறிவைப் பார்ப்பான்; தாய் பொருளைப் பார்ப்பாள்; மகள் அழகனை வேண்டுவாள் என்பது உலக வழக்கு.”
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
― வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்