Verukku Neer Quotes

Rate this book
Clear rating
Verukku Neer Verukku Neer by Rajam Krishnan
58 ratings, 3.72 average rating, 3 reviews
Verukku Neer Quotes Showing 1-3 of 3
“மனித மதிப்பீடுகள் உயர்வாக இருந்த நாளிலேயே காந்தியைப் பின்பற்றியவர்கள் எத்தனை பேர்?”
ராஜம் கிருஷ்ணன் Rajam Krishnan, வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
“ஒரு மனிதனை அவருடைய உயர்ந்த ஒழுக்கம் கொண்டு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றுக்காக மகாத்மா என்று அந்தக் காலத்து மக்களால் மதித்துப் போற்ற முடிந்தது. இப்போதோ, விளம்பரங்களினாலேயே ஒரு மனிதன் மகாத்மாவாக முடிகிறது.”
ராஜம் கிருஷ்ணன் Rajam Krishnan, வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்
“தகப்பன் அறிவைப் பார்ப்பான்; தாய் பொருளைப் பார்ப்பாள்; மகள் அழகனை வேண்டுவாள் என்பது உலக வழக்கு.”
ராஜம் கிருஷ்ணன் Rajam Krishnan, வேருக்கு நீர்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்