Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Poomani.
Showing 1-4 of 4
“அமுக்குறதுக்கு”
― வெக்கை [Vekkai]
― வெக்கை [Vekkai]
“அரிசனய்யரு சொதாரிச்சுக்கிட்டாரு. அவரு முன்னால நடக்க பின்னால நாடாருகளும் அரிசனங்களுமா ஏகப்பட்ட கூட்டம் ஆதாளி போட்டுக்கிட்டுக் கோயிலுக்குள்ள போயிருச்சு. பொம்பளைகதான் ரெம்ப.” “பொம்பளைக மீனாச்சியப் பாக்கிறதுக்கு அம்புட்டு ஆசைய அடக்கி வச்சிருந்திருக்காக.”
― அஞ்ஞாடி [Agngnaadi]
― அஞ்ஞாடி [Agngnaadi]
“பெரும்பாலும் உரையாடல்களால் நகர்ந்து செல்லும் இந்த நாவல் தன் வாழ்வாதாரங்களையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முற்படும் எளிய மனிதர்களின் மூர்க்கமான போராட்டத்தைக் குறியீடாகக்கொண்டு வர்க்கப் போராட்டத்தின் அரசியல், அறம் ஆகியவை குறித்து விவாதிக்கிறது. சட்டம், காவல் துறை, நீதிமன்றங்கள் ஆகிய அரசின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், சார்புகள் குறித்து மேற்குறிப்பிட்ட எளிய மனிதர்களின் பார்வையில் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் இந்த நாவலைத் திட்டவட்டமான அரசியல் நாவலாகக் கருத வைக்கின்றன.”
― வெக்கை [Vekkai]
― வெக்கை [Vekkai]
“போலீஸ்காரனுக்கு அப்படியொரு புத்தி. நல்ல ஆம்பளையென்றால் செய்தவனைப் பிடிக்கணும்.”
― வெக்கை (Vekkai) (Modern Tamil Classic Novel)
― வெக்கை (Vekkai) (Modern Tamil Classic Novel)


![அஞ்ஞாடி [Agnaadi] அஞ்ஞாடி [Agnaadi]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1359970820l/17324201._SX98_.jpg)
![பிறகு [Piragu] பிறகு [Piragu]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1736408686l/10434910._SX98_.jpg)
