Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following றியாஸ் குரானா.
Showing 1-4 of 4
“வாழ்க்கை என்பது முடிவடையாத தற்கொலை.”
―
―
“எந்த ஒரு பிரதியையும், திட்டவட்டமாக அறுதியட்டு இலக்கியம் என அழைக்க விரும்பவில்லை. அழைப்பது முடியாத ஒரு காரியமும் கூட.”
―
―
“நட்சத்திமொன்றை மீண்டும் நட்சத்திரமாக கண்டுபிடித்துத்தர ஒரு இலக்கியச் செயற்பாட்டாளர் தேவையில்லை.”
―
―
“சித்திரத்திற்கு வெளியே கோடுகளை வரைவதுதான் கவிதை.
சித்திரத்தினுள் கோடுகளைக் கொண்டுவருதல்தான் வாசிப்பு.
ஏதாவதொரு நேரத்தில் அனைத்தையும் கைவிடுதல் அதை எழுதுதலாகும்.”
―
சித்திரத்தினுள் கோடுகளைக் கொண்டுவருதல்தான் வாசிப்பு.
ஏதாவதொரு நேரத்தில் அனைத்தையும் கைவிடுதல் அதை எழுதுதலாகும்.”
―