Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following க.நா. சுப்ரமண்யம்.
Showing 1-4 of 4
“சில பேருக்கு யாராவது சரியாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்று கேட்டால் மனம் பொறுப்பதில்லை. யாரைப் பற்றியும் ஏதாவது குறையும், குற்றமும் சொல்லிக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்.”
― பித்தப்பூ [Piththappoo]
― பித்தப்பூ [Piththappoo]
“கடவுள் தந்தார் இன்பம், கடவுள் தந்தார் துன்பம் என்று விதியின்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு ஏற்றுக்கொள்ள முடிகிறதென்பது மகத்தான ஒரு மனித சாதனை”
― ஒரு நாள்
― ஒரு நாள்
“அன்பு, பிரியம், உள்ளத்தில் உண்மையிலேயே நெருக்கம் இருக்கிற இடத்தில் எந்தவிதமான தவறுக்கும் பிராயச்சித்தமே தேவையில்லை”
― ஒரு நாள்
― ஒரு நாள்
“மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லட்சியத்தையும் மேற்கொள்ளலாம் - பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லட்சியத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதி அசட்டுப் பட்டத்துக்கோதான் வழி.”
― ஒரு நாள்
― ஒரு நாள்


![வாழ்ந்தவர் கெட்டால் [Vazhndhavar Kettaal] வாழ்ந்தவர் கெட்டால் [Vazhndhavar Kettaal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1548913063l/20923913._SX98_.jpg)
![பித்தப்பூ [Piththappoo] பித்தப்பூ [Piththappoo]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1520355272l/39026831._SX98_.jpg)
