Amaruvi Devanathan
Goodreads Author
Member Since
September 2013
URL
https://www.goodreads.com/amaruvi
“கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட, கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன் என்று விதுரநீதி கூறுகிறது.”
― Naan Ramanusan
― Naan Ramanusan
“எந்த உருவம் நினைக்கிறீரோ அந்த உருவத்தில் இறைவன் அருள்கிறான். எந்தப் பெயர் கொண்டு அழைக்கிறீரோ அந்தப் பெயரை அவன் கொள்கிறான் என்பது வைணவம். பெயர்களுக்குள் வேறுபாடு இல்லை; உருவங்களில் வேறுபாடு இல்லை; மனித மனங்களில் தான் எல்லா வேறுபாடுகளும் உள்ளன. அதைக் களைந்தால் போதும்;”
― Naan Ramanusan
― Naan Ramanusan






