சவுக்கு சங்கர் / Savukku Shankar

சவுக்கு சங்கர் / Savukku Shankar’s Followers (12)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

சவுக்கு சங்கர் / Savukku Shankar



Average rating: 4.41 · 600 ratings · 76 reviews · 4 distinct worksSimilar authors
ஊழல் - உளவு - அரசியல் / Ooz...

4.48 avg rating — 505 ratings — published 2017 — 3 editions
Rate this book
Clear rating
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் ...

3.89 avg rating — 54 ratings2 editions
Rate this book
Clear rating
மோடி மாயை / Modi Maayai

4.08 avg rating — 25 ratings — published 2019 — 2 editions
Rate this book
Clear rating
வேள்வி / Velvi

4.50 avg rating — 16 ratings3 editions
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.

Quotes by சவுக்கு சங்கர் / Savukku Shankar  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“அரசியல்வாதிகளைவிட மிக மிக ஆபத்தானவர்கள் அதிகாரிகள் என்பதையே அது உணர்த்தியது. அரசியல்வாதிகளாவது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஏழைகளின் குடிசைகளுக்கும், தலித்துகளின் குடியிருப்புக்கும் சென்று, அவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதற்குப் பின் ஏறி மிதிப்பார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அதிகாரிகளுக்கு இது போன்ற எந்தச் சிக்கலும் இல்லை. பாம்பு சட்டையை உரிப்பது போல, ஒவ்வொரு ஆட்சி மாற்றம் நடந்த பிறகும் ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து மன்றாடி, நல்ல பதவிகளை வாங்கிக்கொண்டு, தாங்களும் கொள்ளையடித்து, தங்களைப் போன்ற சக கொள்ளைக்கார அதிகாரிகளையும் காப்பாற்றி, கூட்டுக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை இன்று வரை மாறவேயில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.”
சவுக்கு சங்கர் / Savukku Shankar, ஊழல் - உளவு - அரசியல் / Oozhal - Ulavu - Arasiyal

“நான் சந்திந்த ஒவ்வொரு பெண்ணும், இவள் அவள் இல்லை என்பதையே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.”
சவுக்கு சங்கர் / Savukku Shankar, வேள்வி / Velvi
tags: love

“எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்துக்கொள்ள இந்தியா என்ன அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடா?”
சவுக்கு சங்கர் / Savukku Shankar, இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் / Indiavai Ulukkiya Oozhalgal



Is this you? Let us know. If not, help out and invite சவுக்கு to Goodreads.